2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வேர் காத்த உயிர்கள்...

Princiya Dixci   / 2016 மே 01 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மரமொன்றின் வேர், 66 உயிர்களை காத்த சம்பவமொன்று பதுளை- மஹியங்கனை வீதியில் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்றது.

மட்டக்களப்பிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலாசென்று திரும்பிக்கொண்டிருந்த பஸ்ஸே, விபத்துக்குள்ளாகி சுமார் 300 அடி பள்ளத்தில் பாயப்பார்த்தது. எனினும், பாரியமரமொன்றின் வேரில் சிக்கியதால், விபத்து தவர்க்கப்பட்டு சுற்றுலாப்பயணிகள் அனைவரும் காப்பாற்றப்பட்டனர். (படங்கள்: பாலித ஆரியவன்ச) 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .