2021 டிசெம்பர் 04, சனிக்கிழமை

ஹட்டன்-கொழும்பு வீதியில் பௌஸர் குறுக்கிட்டது

Editorial   / 2021 நவம்பர் 22 , பி.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிபொருள் ஏற்றிச்சென்ற கனரக பௌஸர் வீதியின் குறுக்காக, இறுகிக் கொண்டமையால்,  ஹட்டன்- கொழும்பு  பிரதான வீதியின் போக்குவரத்து   பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கினிகத்ஹேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளைவொன்றில், இயந்திர கோளாறு காரணமாகவே, கனரக பௌஸர்  இறுகிக்கொண்டது.

இதனால், மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு சாரதிகளிடம் கினிகத்ஹேன பொலிஸார் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X