Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 செப்டெம்பர் 03 , மு.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையகம்- ரஞ்சித் ராஜபக்ஷ
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 149ஆவது பொலிஸ் தினம் இன்று வியாழக்கிழமை (03) ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் கொண்டாடப்பட்டது.
அட்டன் பொலிஸ் அத்தியட்சகர் சமன் யடவர தலைமையில், நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதன்போது, பொலிஸாரின் விசேட அணிவகுப்பும் மரநடுகையும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு- எம்.எஸ்.எம்.நூர்தீன்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எஸ். பாக்கியநாதன்,வா.கிருஸ்ணா
அம்பாறை -ஏ.எஸ்.எம்.முஜாஹித்
2 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
8 hours ago