2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

'விபுஷண' பதக்கங்கள்...

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 08 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

முப்படைகளைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகளுக்கு 'விபுஷண' பதக்கங்கள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியும் முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்றது.

இதில் பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவன் விஜயவர்தனவும் பங்கேற்றார். (பட உதவி: ஜனாதிபதி செயலகம்) 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .