Freelancer / 2023 மே 14 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருள் ஹுதா உமர்
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதினைந்தாவது பொதுப் பட்டமளிப்பு விழா உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபுவக்கர் தலைமையில் வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவின் முன்னிலையில் 2023.05.13 ஆம் திகதி பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது. பட்டமளிப்பு விழா நிகழ்வில் முதல் அமர்வின்போது களனிப் பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழி சிரேஷ்ட பேராசிரியரும், முதற்பெண்மணியுமான மைத்திரி விக்கிரமசிங்க பிரதம பேச்சாளராக கலந்துகொண்டு விசேட உரைநிகழ்த்தினார்.






8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago