2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பழுதடைந்த பொருட்கள் விற்பனைக்கு?

George   / 2015 மே 06 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடியில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மேற் கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது மனித பாவனைக்குதவாத பழங்கள், பிஸ்கட்டுகள், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிறுவர்களுக்கான இனிப்பு பண்டங்கள் என்பன புதன்கிழமை(06) கைப்பற்றப்பட்டுள்ளன. (படம்: எம்.எஸ்.எம்.நூர்தீன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X