2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஊடகவியலாளர் மாநாடு...

Princiya Dixci   / 2015 மே 07 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை (07) நடைபெற்றது.

இதில் சுகாதார மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா, காணி அமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர். (படங்கள்: குஷான் பத்திராஜ)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X