2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

இதுதான் எங்கள் மண்...

Kanagaraj   / 2015 மே 09 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் படைத்தலைமையகத்தில் அண்மையில் நடைபெற்ற தமிழ்மொழி பயின்ற இராணுவ வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவவத்தில் கலந்துகொண்ட அமைச்சர் கரு ஜயசூரியவை வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வன், பலாலி விமான நிலையத்தில் வைத்து வழியனுப்பிவைத்தார். (படங்கள்: பிரதீப் பத்திரண)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X