2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

வழங்கி வைப்பு...

Princiya Dixci   / 2015 மே 12 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

படையினர் உள்ளிட்ட அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கு  சலுகை அடிப்படையில் மோட்டார் சைக்கிள்களை வழங்கும் நிகழ்வு, பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோனின் தலைமையில் பம்பலப்பிட்டி, ஹவ்லொக் வீதியில் உள்ள பொலிஸ் நடவடிக்கை தலைமையகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்றது.

இந்த வைபவத்தில் பிரதம அதிதியாக பொது ஒழுங்குகள் மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க, கலந்துகொண்டு 1,147 பேருக்கு சைக்கிள்களை வழங்கி வைத்தார். (படங்கள்: பிரதீப் பத்திரண)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X