2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கண்டனப் போராட்டம்...

Princiya Dixci   / 2015 மே 15 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

புங்குடுதீவில் மாணவி படுகொலை செய்யப்பட்;டதை கண்டித்து தீவகத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கதவடைப்பும் விழிப்புணர்வு போராட்டமும் வேலணை, ஊர்காவற்றுறை, நெடுந்தீவு மற்றும் காரைநகர் ஆகிய பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை (15) முன்னெடுக்கப்பட்டது.

இதில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மற்றும் பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X