2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

வவுனியாவில் விபத்து...

Suganthini Ratnam   / 2015 மே 17 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி  இன்று ஞாயிற்றுக்கிழமை பயணித்துக்கொண்டிருந்த   இ.போ.ச  பேருந்து ஒன்று, வவுனியா  தாண்டிக்குளத்துக்கு அருகாமையிலுள்ள சாந்தசோலை சந்தியடி பாலத்திலிருந்து விலகிச்சென்று  பள்ளத்தினுள் விழுந்துள்ளது.

முச்சக்கரவண்டியொன்றை முந்திச்செல்ல முற்பட்டபோது, குறித்த பஸ் வண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்துள்ளது.   

இதன்போது, குறித்த பேருந்தின் சாரதி சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாக  வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X