Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூலை 28 , பி.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
2014ஆம் ஆண்டின் சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது விழா, கல்கிஸை மவுண்ட்லவினியா ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இதன்போது, தமிழ்மிரருக்கு இரண்டு விருதுகள் கிடைக்கப்பெற்றதுடன், தமிழ்மிரரின் சகோதர பத்திரிகையான டெய்லிமிரருக்கு 6 விருதுகள் கிடைத்தன.
ஆண்டின் சிறந்த விவரணக் கட்டுரையாளருக்கான உபாலி விஜேவர்தன விருது தமிழ்மிரரின் அழகன் கனகராஜுக்கு (இடமிருந்து வலமாக 6ஆவது இடத்தில் நிற்பவர்) கிடைத்த அதேவேளை, ஆண்டின் சிறந்த கருத்துப்பட ஓவியர் விருது தமிழ்மிரரின் நாமல் அமரசிங்கவுக்கு ((இடமிருந்து வலமாக 7ஆவது இடத்தில் நிற்பவர்) கிடைத்தது. (படப்பிடிப்பு - வருண வன்னியாரச்சி)
6 hours ago
16 Aug 2025
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
16 Aug 2025
16 Aug 2025