Shanmugan Murugavel / 2024 நவம்பர் 18 , பி.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டின் முன்களவீரரான அந்தோனி கிறீஸ்மனைக் கைச்சாத்திடுவதில் ஐக்கிய அமெரிக்க கழகமான லொஸ் ஏஞ்சலஸ் ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
அத்லெட்டிகோவுடன் 2026ஆம் ஆண்டு வரையில் ஒப்பந்தத்தை 33 வயதான கிறீஸ்மன் கொண்டிருக்கின்றபோதும் அடுத்தாண்டு கழகத்தை விட்டு வெளியேறுவது குறித்து அவர் யோசிப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
2 minute ago
26 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
26 minute ago
32 minute ago