Shanmugan Murugavel / 2024 மே 15 , பி.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

அயர்லாந்துக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை அயர்லாந்தும், இரண்டாவது போட்டியை பாகிஸ்தானும் வென்றிருந்த நிலையில், டப்ளினில் நேற்றிரவு நடைபெற்ற மூன்றாவது போட்டியை பாகிஸ்தான் வென்றமையைத் தொடர்ந்தே 2-1 என்ற ரீதியில் தொடரைக் கைப்பற்றியது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்
அயர்லாந்து: 178/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: லொர்கன் டக்கர் 73 (41), அன்டி போல்பிரயன் 35 (26), ஹரி டெக்டர் ஆ.இ 30 (20) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷகீன் ஷா அஃப்ரிடி 3/14 [4], இமாட் வசீம் 1/23 [3], மொஹமட் ஆமிர் 1/32 [4])
பாகிஸ்தான்: 181/4 (17 ஓவ. ) (துடுப்பாட்டம்: பாபர் அஸாம் 75 (42), மொஹமட் றிஸ்வான் 56 (38) ஓட்டங்கள். பந்துவீச்சு: மார்க் அடைர் 3/28 [4], ஜோர்ஜ் டொக்ரல் 0/5 [1])
போட்டியின் நாயகன்: ஷகீன் ஷா அஃப்ரிடி
14 minute ago
25 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
25 minute ago
33 minute ago