Shanmugan Murugavel / 2021 ஜனவரி 08 , பி.ப. 02:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், சிட்னியில் நேற்று ஆரம்பமான மூன்றாவது டெஸ்டின் இன்றைய இரண்டாம் நாள் முடிவில் இந்தியா போராடி வருகிறது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியா: 338/10 (துடுப்பாட்டம்: ஸ்டீவ் ஸ்மித் 131, மர்னுஸ் லபுஷைன் 91, வில் புக்கொவ்ஸ்கி 62 ஓட்டங்கள். பந்துவீச்சு: இரவீந்திர ஜடேஜா 4/62, ஜஸ்பிரிட் பும்ரா 2/66, நவ்தீப் சைனி 2/65,மொஹமட் சிராஜ் 1/67)
இந்தியா: 96/2 (துடுப்பாட்டம்: ஷுப்மன் கில் 50 ஓட்டங்கள். பந்துவீச்சு: பற் கமின்ஸ் 1/19, ஜொஷ் ஹேசில்வூட் 1/23)
8 minute ago
20 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
20 minute ago
32 minute ago