Shanmugan Murugavel / 2022 செப்டெம்பர் 03 , பி.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கெதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியை சிம்பாப்வே வென்றுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், டெளண்ஸ்வில்லியில் இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே அவுஸ்திரேலியாவில் வைத்து அவ்வணியை முதன்முறையாக வென்றுள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: சிம்பாப்வே
அவுஸ்திரேலியா: 141/10 (31 ஓவ. ) (துடுப்பாட்டம்: டேவிட் வோர்னர் 94 (96) ஓட்டங்கள். பந்துவீச்சு: றயான் பேர்ள் 5/10 [3], பிராட் இவான்ஸ் 2/35 [6], விக்டர் நயுச்சி 1/15 [6], றிச்சர்ட் நகரவா 1/27 [6], ஷோன் வில்லியம்ஸ் 1/36 [6])
சிம்பாப்வே: 142/7 (39 ஓவ. ) (துடுப்பாட்டம்: றெஜிஸ் சகபவா ஆ.இ 37 (72), தடிவனஷே மருமனி 35 (47) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொஷ் ஹேசில்வூட் 3/30 [10], கமரொன் கிறீன் 1/17 [6], மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 1/6 [2], அஸ்தன் அகர் 1/16 [5], மிற்செல் ஸ்டார்க் 1/33 [8])
போட்டியின் நாயகன்: றயான் பேர்ள்
தொடரின் நாயகன்: அடம் ஸாம்பா
30 minute ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
11 Apr 2026
11 Apr 2026