Mayu / 2024 பெப்ரவரி 12 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆசிய கால்பந்தாட்டச் சம்மேளனத் தொடரில் கட்டார் சம்பியனானது. தமது நாட்டில் நடைபெற்று வந்த இத்தொடரின் இறுதிப் போட்டியில் ஜோர்தானை எதிர்கொண்ட கட்டார் 3-1 என்ற கோல் கணக்கில் வென்றே சம்பியனானது.
கட்டார் சார்பாகப் பெறப்பட்ட மூன்று கோல்களையும் அக்ரம் அஃபிஃப் பெற்றார். ஜோர்தான் சார்பாகப் பெறப்பட்ட கோலை யஸன் அல்-நைமட் பெற்றிருந்தார்.

12 minute ago
23 minute ago
31 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
23 minute ago
31 minute ago
37 minute ago