Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 15 , பி.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆசியக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு தாபியில் இன்று நடைபெற்ற குழு ஏ போட்டியில் ஓமானை ஐக்கிய அரபு அமீரகம் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: ஓமான்
ஐ.அ. அமீரகம்: 172/5(20 ஓவ. ) (துடுப்பாட்டம்: முஹமட் வஸீம் 69 (54), அலிஷான் ஷரஃபு 51(38), முஹமட் ஸொஹைப் 21(13), ஹஷிட் கெளஷிக் ஆ.இ 19(08) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜிதென் ரமனன்டி 2/24 [4])
ஓமான்: 130/10(18.4 ஓவ.) (துடுப்பாட்டம்:அர்யன் பிஷ்ட் 24 (32), ஜதிந்தர் சிங் 20 (10), வினயக் ஷுக்லா 20 (17), ஷகீல் அஹ்மட் ஆ.இ 14 (10), ஜிதென் ரமனன்டி 13 (09) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜுனைட் சித்திக் 4/23 [4], முஹமட் ஜவடுல்லா 2/18[3], ஹைதர் அலி 2/22 [4], துருவ் பரஷார் 0/14 [2], ஹர்ஷித் கெளஷிக் 0/23 [3])
போட்டியின் நாயகன்: அலிஷன் ஷரஃபு
8 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
25 minute ago