Shanmugan Murugavel / 2025 டிசெம்பர் 14 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் சனிக்கிழமை (13) நடைபெற்ற நேபாளத்துக்கெதிரான போட்டியில் இலங்கை சார்பாக பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் விக்னேஷ்வரன் ஆகாஷ் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியிருந்தார்.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
நேபாளம்: 82/10 (28.5 ஓவ. ) (பந்துவீச்சு: செத்மிக செனவிரத்ன 5/25, ட்ல்னித் சிகெர 1/3, சாமிக ஹீனடிகல 1/6, விக்னேஸ்வரன் ஆகாஷ் 1/15, றசித் நிம்சரா 1/18)
இலங்கை: 84/2 (14.5 ஓவ. ) (பந்துவீச்சு: டிமந்த மஹவிதான ஆ.இ 39 (49), கவிஜ கமகே ஆ.இ 24 (29) ஓட்டங்கள். பந்துவீச்சு: தயானந் மன்டல் 1/16 [3])
போட்டியின் நாயகன்: செத்மிகா செனவிரத்ன
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago