2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஆண்டின் சிறந்த வீரராக மெஸ்ஸி

Shanmugan Murugavel   / 2023 பெப்ரவரி 28 , பி.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கால்ப்ந்தாட்ட சம்மேளனத்தின் ஆண்டின் சிறந்த வீரராக ஆர்ஜென்டீனாவின் லியனல் மெஸ்ஸி பெயரிடப்பட்டுள்ளார்.

பிரான்ஸின் கிலியான் மப்பே, கரிம் பென்ஸீமா ஆகியோரைத் தாண்டியே சிறந்த வீரராக மெஸ்ஸி தெரிவாகியுள்ளார்.

இதேவேளை ஆண்டின் சிறந்த பயிற்சியாளராக ஆர்ஜென்டீனாவின் லியனல் ஸ்கலோனி தெரிவாகியதுடன், ஆண்டின் சிறந்த கோல் காப்பாளராக ஆர்ஜென்டீனாவின் கோல் காப்பாளர் எமிலியானோ மார்டினெஸ் தெரிவாகியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X