Shanmugan Murugavel / 2021 மே 07 , மு.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக, டென்னிஸ் வீராங்கனையான ஜப்பானின் நயோமி ஒஸாகா, லொரியஸ் உலக விளையாட்டு விருதுகள் வழங்கும் விழாவில் தெரிவானார்.
கடந்தாண்டு ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரை ஒஸாகா வென்றிருந்தார்.
ஆண்களுக்கான சிறந்த விளையாட்டு வீரராக, ஸ்பெய்னின் டென்னிஸ் வீரரான ரஃபேல் நடால் தெரிவானார். கடந்தாண்டு பிரெஞ்சுப் பகிரங்கத் தொடரை நடால் வென்றிருந்தார்.
இதேவேளை, கடந்தாண்டு ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக்கை வென்ற ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச், ஆண்டின் சிறந்த அணியாக தெரிவாகியுள்ளது.
25 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
1 hours ago
3 hours ago