Shanmugan Murugavel / 2021 ஜூன் 11 , பி.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

பேர்மிங்ஹாமில் நேற்று ஆரம்பித்த இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், இன்றைய இரண்டாம் நாள் முடிவில் முன்னிலையில் நியூசிலாந்து காணப்படுகின்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இங்கிலாந்து
இங்கிலாந்து: 303/10 (துடுப்பாட்டம்: டான் லோரன்ஸ் ஆ.இ 81, றோறி பேர்ண்ஸ் 81, மார்க் வூட் 41, டொம் சிப்லி 35, ஒலி ஸ்டோன் 20 ஓட்டங்கள். பந்துவீச்சு: ட்ரெண்ட் போல்ட் 4/85, மற் ஹென்றி 3/78, அஜாஸ் பட்டேல் 2/34, நீல் வக்னர் 1/68)
நியூசிலாந்து: 229/3 (துடுப்பாட்டம்: வில் யங்க் 82, டெவோன் கொன்வே 80, றொஸ் டெய்லர் ஆ.இ 46 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஸ்டூவர்ட் ப்ரோட் 2/22, டான் லோரன்ஸ் 1/8)
8 minute ago
20 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
20 minute ago
32 minute ago