Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2021 மே 19 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்துக் குழாமில் வேகப்பந்துவீச்சு சகலதுறைவீரர் கிரேய்க் ஒவெர்ட்டன் இடம்பெற்றுள்ளார்.
இந்தியன் பிறீமியர் லீக்கில் பங்கேற்ற ஜொஸ் பட்லர், கிறிஸ் வோக்ஸ், சாம் கர்ரன், மொயின் அலி, ஜொனி பெயார்ஸ்டோ ஆகியோர் குழாமில் இடம்பெறாத நிலையில், வேகப்பந்துவீச்சாளர் ஒலி றொபின்ஸன், ஜேம்ஸ் பிறேஸி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ், ஜொஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் குழாமில் இடம்பெறவில்லை.
குழாம் பின்வருமாறு,
குழாம்: ஜோ றூட், ஜேம்ஸ் அன்டர்சன், ஜேம்ஸ் பிறேஸி, ஸ்டூவர்ட் ப்ரோட், றோறி பேர்ண்ஸ், ஸக் குறொலி, பென் போக்ஸ், டான் லோரன்ஸ், ஜேக் லீச், கிறேய்க் ஒவெர்ட்டன், ஒலி போப், ஒலி றொபின்ஸன், டொம் சிப்லி, ஒலி ஸ்டோன், மார்க் வூட்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
3 hours ago
3 hours ago