Editorial / 2018 ஜூலை 16 , பி.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், லீட்ஸில் இலங்கை நேரப்படி நாளை மாலை ஐந்து மணிக்கு ஆரம்பமாகவுள்ள தீர்மானமிக்க மூன்றாவது போட்டிக்கான இங்கிலாந்துக் குழாமில் ஜேம்ஸ் வின்ஸ் இடம்பெற்றுள்ளார்.
காயமடைந்த அலெக்ஸ் ஹேல்ஸுக்குப் பதிலாக இங்கிலாந்துக் குழாமில் இடம்பெற்றிருந்த டேவிட் மலன், இந்திய ஏ அணிக்கெதிரான இங்கிலாந்து லயன்ஸ் அணியின் குழாமில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவரயே இங்கிலாந்துக் குழாமில் ஜேம்ஸ் வின்ஸ் பிரதியீடு செய்கிறார்.
15 minute ago
45 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
45 minute ago
1 hours ago
2 hours ago