Shanmugan Murugavel / 2021 ஜூன் 12 , பி.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையை எதிர்கொள்வதற்கான தமது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிக் குழாமில், கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, லியாம் டோஸனை இங்கிலாந்து மீள அழைத்துள்ளது.
காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ், ஜொஃப்ரா ஆர்ச்சர், றீஸ் டொப்லி ஆகியோர் குழாமில் இடம்பெறவில்லை.
குழாம்: ஒய்ன் மோர்கன் (அணித்தலைவர்), மொயின் அலி, ஜொனதன் பெயார்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், ஜொஸ் பட்லர், சாம் கர்ரன், டொம் கர்ரன், லியாம் டோஸன், கிறிஸ் ஜோர்டான், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மலன், அடில் ரஷீட், ஜேஸன் றோய், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்.
6 minute ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
4 hours ago
6 hours ago