Editorial / 2017 ஜூலை 04 , மு.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையால் நடத்தப்படும் பெண்கள் உலகக் கிண்ணத்தில், நேற்று முன்தினம் நடைபெற்ற நான்கு போட்டிகளில், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, இந்தியா, தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் வெற்றிபெற்றன.
இங்கிலாந்து எதிர் இலங்கை:
இலங்கை 204/8 (50 ஓவ.) (துடுப்பாட்டம்: ஹாஸினி பெரேரா 46 (63), அமா காஞ்சனா ஆ.இ 34 (39), ஷஷிகலா சிரிவர்தன 33 (47) ஓட்டங்கள். பந்துவீச்சு: லாரா மார்ஷ் 4/45, நட்டாலி ஷிவர் 2/32)
இங்கிலாந்து: 206/3 (30.2 ஓவ.) (துடுப்பாட்டம்: ஹீதர் நைற் 82 (76), சாரா டெய்லர் ஆ.இ 74 (67) ஓட்டங்கள். பந்துவீச்சு: அமா காஞ்சனா 2/38)
போட்டியின் நாயகி: லாரா மார்ஷ்.
அவுஸ்திரேலியா எதிர் நியூசிலாந்து:
நியூசிலாந்து: 219/9 (50 ஓவ.) (துடுப்பாட்டம்: கேட்டி பேர்க்கின்ஸ் 52 (59), சுஸி பேட்ஸ் 51 (72), எரின் பேர்மிங்காம் 35 (42) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜெஸ் ஜொனஸென் 3/33, மேகன் ஸ்கட் 3/40)
அவுஸ்திரேலியா: 220/5 (48.4 ஓவ.) (துடுப்பாட்டம்: எலைஸ் பெரி 71 (94), மெக் லனிங் 48 (64), அலெக்ஸ் பிளக்வெல் ஆ.இ 36 (45), பெத் மூனி 32 (48) ஓட்டங்கள். பந்துவீச்சு: அனா பீற்றர்சன் 2/27, அமெலியா கெர் 2/42)
போட்டியின் நாயகி: எலைஸ் பெரி.
இந்தியா எதிர் பாகிஸ்தான்:
இந்தியா: 169/9 (50 ஓவ.) (துடுப்பாட்டம்: பூனம் றாவத் 47 (72), சுஷ்மா வேர்மா 33 (35) ஓட்டங்கள். பந்துவீச்சு: நஷ்ரா சந்து 4/26, சாதியா யூசுப் 2/30)
பாகிஸ்தான்: 74/10 (38.1 ஓவ.) (துடுப்பாட்டம்: சானா மிர் 29 (73), நஹிடா கான் 23 (62) ஓட்டங்கள். பந்துவீச்சு: எக்தா மிஷ்ட் 5/18, மன்சி ஜோஷி 2/9)
போட்டியின் நாயகி: எக்தா மிஷ்ட்
தென்னாபிரிக்கா எதிர் மே.தீவுகள்:
மேற்கிந்தியத் தீவுகள்: 48/10 (25.2 ஓவ.) (துடுப்பாட்டம்: செடீன் நேஷன் 26 (53) ஓட்டங்கள். பந்துவீச்சு: டேன் வான் நியகேர்க் 4/0, மரிஷன்னே கப் 4/14, ஷப்னிம் இஸ்மாயில் 2/16)
தென்னாபிரிக்கா: 51/0 (6.2 ஓவ.) (துடுப்பாட்டம்: லிஷெலீ லீ ஆ.இ 29 (16), லாரா வொல்வரார்ட் ஆ.இ 19 (22) ஓட்டங்கள்.)
போட்டியின் நாயகி: மரிஷன்னே கப்.
14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026