Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 08 , பி.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவுக்கெதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து வெல்வதற்கு நாளைய ஐந்தாம் நாளில் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்ற வேண்டியுள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இங்கிலாந்து
இங்கிலாந்து: 578/10 (துடுப்பாட்டம்: ஜோ றூட் 218, டொம் சிப்லி 87, பென் ஸ்டோக்ஸ் 82, ஒலி போப் 34, டொம் பெஸ் 34, றோறி பேர்ண்ஸ் 33, ஜொஸ் பட்லர் 30 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜஸ்பிரிட் பும்ரா 3/84, இரவிச்சந்திரன் அஷ்வின் 3/146, இஷாந்த் ஷர்மா 2/52, ஷபாஸ் நதீம் 2/167)
இந்தியா: 337/10 (துடுப்பாட்டம்: றிஷப் பண்ட் 91, வொஷிங்டன் சுந்தர் ஆ.இ 85, செட்டேஸ்வர் புஜாரா 73, இரவிச்சந்திரன் அஷ்வின் 31, ஷுப்மன் கில் 29 ஓட்டங்கள். பந்துவீச்சு: டொம் பெஸ் 4/76, ஜேம்ஸ் அன்டர்சன் 2/46, ஜொஃப்ரா ஆர்ச்சர் 2/75, ஜேக் லீச் 2/105)
இங்கிலாந்து: 178/10 (துடுப்பாட்டம்: ஜோ றூட் 40, ஒலி போப் 28, டொம் பெஸ் 25, ஜொஸ் பட்லர் 24, டான் லோரன்ஸ் 18, டொம் சிப்லி 16 ஓட்டங்கள். பந்துவீச்சு: இரவிச்சந்திரன் அஷ்வின் 6/61, ஷபாஸ் நதீம் 2/66, இஷாந்த் ஷர்மா 1/24, ஜஸ்பிரிட் பும்ரா 1/26)
இந்தியா: 39/1 (பந்துவீச்சு: ஜேக் லீச் 1/21)
14 minute ago
31 minute ago
34 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
31 minute ago
34 minute ago
41 minute ago