Shanmugan Murugavel / 2024 செப்டெம்பர் 09 , பி.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கெதிரான மூன்றாவது டெஸ்டை இலங்கை வென்றது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளையும் இங்கிலாந்து வென்று ஏற்கெனவே தொடரைக் கைப்பற்றிய நிலையில், ஓவலில் வெள்ளிக்கிழமை (06) ஆரம்பித்து திங்கட்கிழமை (09) முடிவுக்கு வந்த இப்போட்டியை வென்றதன் மூலம் தொடரை 1-2 என்ற ரீதியில் இலங்கை முடித்துக் கொண்டது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
இங்கிலாந்து: 325/10 (துடுப்பாட்டம்: ஒலி போப் 154, பென் டக்கெட் 86 ஓட்டங்கள். பந்துவீச்சு: மிலான் ரத்னாயக்க 3/56, தனஞ்சய டி சில்வா 2/18, விஷ்வ பெர்ணாண்டோ 2/46, லஹிரு குமார 2/97, அசித பெர்ணாண்டோ 1/88)
இலங்கை: 263/10 (துடுப்பாட்டம்: தனஞ்சய டி சில்வா 69, பதும் நிஸங்க 64, கமிந்து மென்டிஸ் 64 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஒலி ஸ்டோன் 3/35, ஜொஷ் ஹல் 3/53, கிறிஸ் வோக்ஸ் 2/42, ஷொய்ப் பஷிர் 1/37)
இங்கிலாந்து: 156/10 (துடுப்பாட்டம்: ஜேமி ஸ்மித் 67, டான் லோரன்ஸ் 35 ஓட்டங்கள். பந்துவீச்சு: லஹிரு குமார 4/21, விஷ்வ பெர்ணாண்டோ 3/40, அசித பெர்ணாண்டோ 2/49, மிலான் ரத்னாயக்க 1/43)
இலங்கை: 219/2 (துடுப்பாட்டம்: பதும் நிஸங்க ஆ.இ 127, குசல் மென்டிஸ் 39, அஞ்சலோ மத்தியூஸ் ஆ.இ 32 ஓட்டங்கள். பந்துவீச்சு: குஸ் அட்கின்ஸன் 1/44, கிறிஸ் வோக்ஸ் 1/52)
3 hours ago
8 hours ago
07 Feb 2026
07 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
07 Feb 2026
07 Feb 2026