Freelancer / 2023 செப்டெம்பர் 03 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்துப் பெண்களுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், செல்ம்ஸ்ஃபோர்ட்டில் வௌ்ளிக்கிழமை (01) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இலங்கைப் பெண்கள் வென்றனர்.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
இங்கிலாந்து: 104/10 (18 ஓவ. ) (துடுப்பாட்டம்: சார்லி டீன் 34 (26) ஓட்டங்கள். பந்துவீச்சு: இனோஷி பிரியதர்ஷினி 2/16 [4], கவிஷா டில்ஹாரி 2/17 [4], உதேஷிகா பிரபோதினி 2/19 [3], இனோகா றணவீர 2/25 [3], சாமரி அத்தப்பத்து 1/11 [3], சுகந்திகா குமாரி 1/16 [2])
இலங்கை: 110/2 (13.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: சாமரி அத்தப்பத்து 55 (31), ஹர்ஷிதா சமரவிக்கிரம ஆ.இ 30 (35), விஷ்மி குணரத்னே ஆ.இ 18 (15) ஓட்டங்கள். பந்துவீச்சு: அலைஸ் கப்சி 1/14 [3])
போட்டியின் நாயகன்: சாமரி அத்தப்பத்து
6 hours ago
8 hours ago
9 hours ago
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago
17 Apr 2026