2024 நவம்பர் 02, சனிக்கிழமை

இந்தியாவின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளராக கம்பீர்

Shanmugan Murugavel   / 2024 ஜூலை 10 , பி.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் அடுத்த தலைமைப் பயிற்றுவிப்பாளர் கெளதம் கம்பீர் என்ற அறிவிப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் செயலாளர் எக்ஸ் வழியாக மேற்கொண்டார்.

இலங்கைக்கான சுற்றுப்பயணமே கம்பீரின் முதலாவது சுற்றுப்பயணமாக அமையவுள்ளது.

இந்நிலையில் அபிஷேக் நாயர் உதவி பயிற்றுவிப்பாளராகவும் வினய் குமார் அல்லது லக்‌ஷ்மிபதி பாலாஜியை பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளராக கம்பீர் வேண்டுவதாகவும், களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளராக டிலிப் தொடருவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .