Mithuna / 2024 ஜனவரி 10 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆப்கானிஸ்தானிஸ்தானுக்கெதிரான இருபதுக்கு – 20 தொடருக்கான இந்தியக் குழாமில் சஞ்சு சாம்ஸன் இடம்பெற்றுள்ளார்.
இக்குழாமில் ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சிராஜ் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதுடன், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இரவீந்திர ஜடேஜாவும் குழாமில் இடம்பெறவில்லை. இஷன் கிஷன் இத்தொடரை தவிர்த்துள்ளதுடன், காயம் காரணமாக ஹர்டிக் பாண்டியா, சூரியகுமார் யாதவ், ருத்துராஜ் கைகவாட் ஆகியோர் தேர்வு செய்யப்படவில்லை.
குழாம்: றோஹித் ஷர்மா (அணித்தலைவர்), யஷஸ்வி ஜைஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், ஷிவம் டுபே, அக்ஸர் பட்டேல், அர்ஷ்டீப் சிங்க், ஆவேஷ் கான், ஷுப்மன் கில், விராட் கோலி, சஞ்சு சாம்ஸன் (விக்கெட் காப்பாளர்), ஜிதேஷ் ஷர்மா (விக்கெட் காப்பாளர்), வொஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், முகேஷ் குமார்.
27 minute ago
39 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
39 minute ago
57 minute ago