Freelancer / 2023 ஓகஸ்ட் 01 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அயர்லாந்துக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான இந்தியக் குழாமில் அணித்தலைவராக ஜஸ்பிரிட் பும்ரா மீள்வருகையை மேற்கொண்டுள்ளார்.
இக்குழாமில் பிரசீத் கிருஷ்ணா, ஜிதேஷ் ஷர்மா, ரிங்கு சிங், ஷிவம் டுபே ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
குழாம்: ஜஸ்பிரிட் பும்ரா (அணித்தலைவர்), ருத்துராஜ் கைகவாட் (உப அணித்தலைவர்), யஷஸ்வி ஜைஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங்க், சஞ்சு சாம்ஸன் (விக்கெட் காப்பாளர்), ஜிதேஷ் ஷர்மா (விக்கெட் காப்பாளர்), ஷிவம் டுபே, வொஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அஹ்மட், ரவி பிஷ்னோய், பிரசீத் கிருஷ்ணா, அர்ஷ்டீப் சிங், முகேஷ் குமார், ஆவேஷ் கான்.
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago