Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2022 செப்டெம்பர் 06 , பி.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆசியக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் நடைபெறவுள்ள இந்தியாவுக்கெதிரான சுப்பர் 4 சுற்றுப் போட்டியில் இலங்கை முதலில் களத்தடுப்பில் ஈடுபடவுள்ளது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் இலங்கையணித்தலைவர் தசுன் ஷானக வென்றிருந்தார்.
இலங்கையணி: 1. பதும் நிஸங்க, 2. குசல் மென்டிஸ் (விக்கெட் காப்பாளர்), 3. சரித் அஸலங்க, 4. தனுஷ்க குணதிலக, 5. தசுன் ஷானக (அணித்தலைவர்), 6. பானுக ராஜபக்ஷ, 7. வனிடு ஹஸரங்க, 8. சாமிக கருணாரத்ன, 9. மகேஷ் தீக்ஷன, 10. அசித பெர்ணாண்டோ, 11. டில்ஷான் மதுஷங்க.
இந்திய அணி: 1. லோகேஷ் ராகுல், 2. றோஹித் ஷர்மா (அணித்தலைவர்), 3. விராட் கோலி, 4. சூரியகுமார் யாதவ், 5. றிஷப் பண்ட், 6. ஹர்டிக் பாண்டியா, 7. தீபக் ஹூடா, 8. இரவிச்சந்திரன் அஷ்வின், 9. புவ்னேஷ்வர் குமார், 10. அர்ஷ்டீப் சிங்க், 11. யுஸ்வேந்திர சஹால்
26 minute ago
51 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
51 minute ago
2 hours ago
3 hours ago