2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

இந்திய அணியில் வெங்கடேஷ் ஐயரும் இணைவு

Shanmugan Murugavel   / 2021 ஒக்டோபர் 13 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக் முடிந்த பின்னர் இம்மாதம் ஆரம்பிக்கவுள்ள சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில் இந்திய அணிக்கு வலைபந்துவீச்சாளர்களாக ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கியிருக்குமாறு ஆவேஷ் கான், வெங்கடேஷ் ஐயரை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை வினவியுள்ளது.

இவர்கள், ஷ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாக்கூர், தீபக் சஹர் ஆகியோரை உள்ளடக்கிய மேலதிக வீரர்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .