Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2023 பெப்ரவரி 20 , பி.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான இந்தியக் குழாமில் ஜெய்டேவ் உனத்கட் இடம்பெற்றுள்ளார்.
இதேவேளை, குடும்ப விடயங்கள் காரணமாக முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியை றோஹித் ஷர்மா தவறவிடுகின்ற நிலையில், அப்போட்டிக்கு ஹர்டிக் பாண்டியா தலைமை தாங்கவுள்ளார்.
குழாம்: றோஹித் ஷர்மா (அணித்தலைவர்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூரியகுமார் யாதவ், லோகேஷ் ராகுல், இஷன் கிஷன் (விக்கெட் காப்பாளர்), ஹர்டிக் பாண்டியா (உப அணித்தலைவர்), இரவீந்திர ஜடேஜா, வொஷிங்டன் சுந்தர், அக்ஸர் பட்டேல், குல்டீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், ஷர்துல் தாக்கூர், மொஹமட் சிராஜ், மொஹமட் ஷமி, உம்ரான் மலிக், ஜெய்டேவ் உனத்கட்.
இந்நிலையில், அவுஸ்திரேலியாவுக்கெதிரான இறுதி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்தியக் குழாமில் மாற்றமெதுவும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. உப அணித்தலைவராக லோகேஷ் ராகுல் முதலிரண்டு போட்டிகளுக்கும் பெயரிடப்பட்டிருந்தபோதும், இறுதி இரண்டு போட்டிகளுக்கான குழாமில் உப அணித்தலைவராக எவரும் பெயரிடப்படவில்லை.
27 minute ago
42 minute ago
42 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
42 minute ago
42 minute ago
46 minute ago