Shanmugan Murugavel / 2022 ஓகஸ்ட் 28 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஓல்ட் ட்ரபோர்ட்டில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்து நேற்றிரவு முடிவுக்கு வந்த இரண்டாவது டெஸ்டில் இனிங்ஸ் மற்றும் 85 ஓட்டங்களால் இங்கிலாந்து வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா
தென்னாபிரிக்கா: 151/10 (துடுப்பாட்டம்: ககிஸோ றபாடா 36 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேம்ஸ் அன்டர்சன் 3/32, ஸ்டூவர்ட் ப்ரோட் 3/37, பென் ஸ்டோக்ஸ் 2/17, ஜேக் லீச் 1/11, ஒலி றொபின்ஸன் 1/48)
இங்கிலாந்து: 415/9 (துடுப்பாட்டம்: பென் போக்ஸ் ஆ.இ 113, பென் ஸ்டோக்ஸ் 103, ஜொனி பெயார்ஸ்டோ 49, ஸக் குறொலி 38 ஓட்டங்கள். பந்துவீச்சு: அன்றிச் நொர்கியா 3/82, கேஷவ் மஹராஜ் 2/78, ககிஸோ றபாடா 2/110, லுங்கி என்கிடி 1/61, சைமன் ஹார்மர் 1/73)
தென்னாபிரிக்கா: 179/10 (துடுப்பாட்டம்: கீகன் பீற்றர்ஸன் 42, றஸி வான் டர் டுஸன் 41 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஒலி றொபின்ஸன் 4/43, ஜேம்ஸ் அன்டர்சன் 3/30, பென் ஸ்டோக்ஸ் 2/30, ஸ்டூவர்ட் ப்ரோட் 1/24)
போட்டியின் நாயகன்: பென் ஸ்டோக்ஸ்
2 minute ago
3 minute ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
3 minute ago
08 Apr 2026