Editorial / 2019 ஜூலை 28 , பி.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி சற்று முன்னர் ஆரம்பமானது.
பகல் - இரவு போட்டியாக கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகியுள்ள இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து.
இந்த தொடரில் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றிப்பெற்ற 1-0 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றது.
9 minute ago
20 minute ago
28 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
20 minute ago
28 minute ago
34 minute ago