Editorial / 2018 ஜூன் 01 , மு.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ஹெடிங்லீயில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பிக்கின்றது.
அந்தவகையில், இத்தொடரின் முதலாவது போட்டியில் தோற்றுள்ள இங்கிலாந்து, சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் ஐந்தாமிடத்தில் காணப்படுகின்ற நிலையில், இப்போட்டியிலும் தோற்று 0-2 என தொடரை இழந்தால், ஏழாமிடத்துக்கு கீழிறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மறுபக்கம் இப்போட்டியிலும் வென்று தொடரை 2-0 எனக் கைப்பற்றினால், ஏழாமிடத்திலுள்ள பாகிஸ்தான் ஐந்தாமிடத்துக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago