2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

இறுதிப் போட்டியில் காரைதீவு விவேகானந்தா

Shanmugan Murugavel   / 2024 ஓகஸ்ட் 21 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

- அஸ்ஹர் இப்றாஹிம்

சாய்ந்தமருது ஓ.ஜி விளையாட்டு கழகம் நடாத்தும் 100 பந்துகள் கொண்ட கடினபந்து கிரிக்கெட்  தொடரிம் இறுதிப் போட்டிக்கு  காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகம் தகுதி பெற்றுள்ளது.

சாய்ந்தமருது பொது விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை(18) நடைபெற்ற 100 பந்துகள் கொண்ட இத்தொடரின் அரையிறுதிப் போட்டியில் சாய்ந்தமருது ஹொலிஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தை வென்றே இறுதிப் போட்டிக்கு விவேகானந்தா தகுதி பெற்றுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X