2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

இலங்கைக்கு நான்கு தங்கப் பதக்கங்கள்

Shanmugan Murugavel   / 2022 மார்ச் 13 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

- அஸ்ஹர் இப்றாஹிம்

சிங்கப்பூரில் இடம்பெற்ற பகிரங்க பளுதூக்கும் போட்டியில் இலங்கைக்கு நான்கு தங்கப் பதக்கங்களும், இரண்டு வெள்ளிப் பதக்கங்களும் மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களுமாக எட்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன.

சிங்கப்பூரில் இடம்பெற்ற பகிரங்க பளுதூக்கும் போட்டியில் கலந்து கொண்ட உஷான் சாருக்க மற்றும் சாணக்க  பீட்டர்சன் ஆகியோர் புதிய சாதனைகளை பதிவு செய்திருந்தனர்.

பதக்கங்களுடன் நாடு திரும்பிய வீர்ர்கள் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் தேசிய ஒலிம்க் குழுவின் அதிகாரிகளினால் வரவேற்கப்பட்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X