Editorial / 2018 ஏப்ரல் 10 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும், பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில், இலங்கை வீரர் மஞ்சுள குமார உயரம் பாய்தலில் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.
நேற்று இடம்பெற்ற உயரம் பாய்தல் போட்டியில் 2.21 மீற்றர் உயரத்தை பாய்ந்து மஞ்சுள குமார இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார். இறுதிப் போட்டி நாளை நடைபெறவுள்ளது.
நீச்சல் வீரர் மத்திவ் அபயசிங்க ப்ரீ-ஸ்ரைல் பிரிவில் இலங்கைக்கான சாதனையை நிலைநாட்டியுள்ளார். இவர் குறித்த தூரத்தை 26.6 செக்கன்களில் கடந்து அரையிறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியுள்ளார்.
15 minute ago
45 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
45 minute ago
1 hours ago
2 hours ago