Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 30 , பி.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், பல்லேகலவில் நேற்று ஆரம்பித்த இரண்டாவது டெஸ்டில் இன்றைய இரண்டாம் நாளில் போராடியவாறு பங்களாதேஷ் காணப்படுகின்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
இலங்கை: 469/6 (துடுப்பாட்டம்: லஹிரு திரிமான்ன 140, திமுத் கருணாரத்ன 118, ஒஷாத பெர்ணான்டோ 81, நிரோஷன் டிக்வெல்ல ஆ.இ 64, பதும் நிஸங்க 30 ஓட்டங்கள். பந்துவீச்சு: தஸ்கின் அஹ்மட் 3/119, தஜியுல் இஸ்லாம் 1/83, ஷொரிஃபுல் இஸ்லாம் 1/91, மெஹிடி ஹஸன் மிராஸ் 1/102)
4 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026