Shanmugan Murugavel / 2021 ஜனவரி 23 , பி.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், காலியில் நேற்று ஆரம்பமான முதலாவது டெஸ்டின் இன்றைய இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து போராடுகிறது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
இலங்கை: 381/10 (துடுப்பாட்டம்: அஞ்சலோ மத்தியூஸ் 110, நிரோஷன் டிக்வெல்ல 92, டில்ருவான் பெரேரா 67, தினேஷ் சந்திமால் 52, லஹிரு திரிமான்ன 43 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேம்ஸ் அன்டர்சன் 6/40, மார்க் வூட் 3/84, சாம் கர்ரன் 1/60)
இங்கிலாந்து: 98/2 (துடுப்பாட்டம்: ஜோ றூட் ஆ.இ 67 ஓட்டங்கள். பந்துவீச்சு: லசித் எம்புல்தெனிய 2/33)
13 minute ago
24 minute ago
32 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
24 minute ago
32 minute ago
38 minute ago