Shanmugan Murugavel / 2024 நவம்பர் 20 , மு.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான தென்னாபிரிக்கக் குழாமில் முழங்கை காயத்திலிருந்து குணமடைந்த தெம்பா பவுமா இடம்பெற்றுள்ளார்.
இதேவேளை ஓய்வுக்குப் பின்னர் டெஸ்ட் குழாமுக்கு ஜெரால் கொயட்ஸி, மார்கோ ஜன்சன் ஆகியோரும் திரும்பியுள்ளனர்.
குழாம்: தெம்பா பவுமா (அணித்தலைவர்), டேவிட் பெடிங்ஹாம், ஜெரால்ட் கொயட்ஸி, டொனி டி ஸொர்ஸி, மார்கோ ஜன்சன், கேஷவ் மஹராஜ், ஏய்டன் மார்க்ரம், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, டேன் பற்றர்சன், ககிஸோ றபாடா, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், றயான் றிகெல்டன், கைல் வெரைன்.
12 minute ago
20 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
20 minute ago
44 minute ago