Shanmugan Murugavel / 2024 செப்டெம்பர் 02 , மு.ப. 07:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கெதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை இங்கிலாந்து வென்றிருந்த நிலையில், லோட்ஸில் வியாழக்கிழமை (29) ஆரம்பமாகி ஞாயிற்றுக்கிழமை (01) முடிவுக்கு வந்த இரண்டாவது டெஸ்டை வென்ற நிலையிலேயே இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றுவதை உறுதி செய்தது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
இங்கிலாந்து: 427/10 (துடுப்பாட்டம்: ஜோ றூட் 143, குஸ் அட்கின்ஸன் 118, பென் டக்கெட் 40, ஹரி ப்ரூக் 33 ஓட்டங்கள். பந்துவீச்சு: அசித பெர்ணாண்டோ 5/102, மிலான் ரத்னாயக்க 2/89, லஹிரு குமார 2/101, பிரபாத் ஜெயசூரிய 1/96)
இலங்கை: 196/10 (துடுப்பாட்டம்: கமிந்து மென்டிஸ் 74 ஓட்டங்கள். பந்துவீச்சு: மத்தியூ பொட்ஸ் 2/19, கிறிஸ் வோக்ஸ் 2/21, குஸ் அட்கின்ஸன் 2/40, ஒலி ஸ்டோன் 2/70, ஷொய்ப் பஷிர் 1/21)
இங்கிலாந்து: 251/10 (துடுப்பாட்டம்: ஜோ றூட் 103, ஹரி ப்ரூக் 37 ஓட்டங்கள். பந்துவீச்சு: அசித பெர்ணாண்டோ 3/52, லஹிரு குமார 3/53, மிலான் ரத்னாயக்க 2/36, பிரபாத் ஜெயசூரிய 2/105)
இலங்கை: 292/10 (வெ.இ: 483 ஓட்டங்கள்) (துடுப்பாட்டம்: தினேஷ் சந்திமால் 58, திமுத் கருணாரத்ன 55, தனஞ்சய டி சில்வா 50, மிலான் ரத்னாயக்க 43, அஞ்சலோ மத்தியூஸ் 36 ஓட்டங்கள். பந்துவீச்சு: குஸ் அட்கின்ஸன் 5/62, கிறிஸ் வோக்ஸ் 2/46, ஒலி ஸ்டோன் 2/56, ஷொய்ப் பஷிர் 1/78)
போட்டியின் நாயகன்: குஸ் அட்கின்ஸன்
4 hours ago
07 Feb 2026
07 Feb 2026
07 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
07 Feb 2026
07 Feb 2026
07 Feb 2026