Shanmugan Murugavel / 2024 நவம்பர் 28 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலக்கைக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 191 ஓட்டங்களை தென்னாபிரிக்கா பெற்றுள்ளது.
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், டேர்பனில் புதன்கிழமை (27) ஆரம்பித்த இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா, அசித பெர்ணாண்டோ (3), விஷ்வ பெர்ணாண்டோ (2), லஹிரு குமார (3), பிரபாத் ஜெயசூரியவிடம் (2) விக்கெட்டுகளை இழந்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 191 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், அணித்தலைவர் தெம்பா பவுமா 70, கேஷவ் மஹராஜ் 24 ஓட்டங்களைப் பெற்றார்.
12 minute ago
27 minute ago
30 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
27 minute ago
30 minute ago
37 minute ago