Editorial / 2019 ஜனவரி 08 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், 3-0 என இலங்கையை நியூசிலாந்து வெள்ளையடித்தது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில் ஏற்கெனவே 2-0 என அசைக்க முடியாத முன்னிலையைப் பெற்றிருந்த நியூசிலாந்து, நெல்சனில் இன்று இடம்பெற்ற மூன்றாவது போட்டியையும் வென்றமையைத் தொடர்ந்தே 3-0 என இலங்கையை வெள்ளையடித்தது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
நியூசிலாந்து: 364/4 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: றொஸ் டெய்லர் 137 (131), ஹென்றி நிக்கொல்ஸ் ஆ.இ 124 (80), கேன் வில்லியம்சன் 55 (65) ஓட்டங்கள். பந்துவீச்சு: லசித் மலிங்க 3/93 [10], லக்ஷான் சந்தகான் 1/54 [10])
இலங்கை: 249/10 (41.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: திஸர பெரேரா 80 (63), நிரோஷன் டிக்வெல்ல 46 (37), குசல் பெரேரா 43 (49), தனஞ்சய டி சில்வா 36 (29), தனுஷ்க குணதிலக 31 (52) ஓட்டங்கள். பந்துவீச்சு: லொக்கி பெர்கியூசன் 4/40 [8], இஷ் சோதி 3/40 [8.4])
போட்டியின் நாயகன்: றொஸ் டெய்லர்
10 minute ago
21 minute ago
29 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
21 minute ago
29 minute ago
35 minute ago