2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை அணி வீரரருக்கு ஐசிசி எச்சரிக்கை

J.A. George   / 2022 பெப்ரவரி 14 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிட்னியில் நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டியின் போது தகாத வார்த்தைகளால் பயன்படுத்தியதற்காக இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க கண்டிக்கப்பட்டுள்ளார். 

சர்வதேச போட்டியில் தகாத மொழிப் பிரயோகத்தை பயன்படுத்தியதன் மூலம், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐ.சி.சி.) நன்னடத்தை விதி 2.3 ஐ மீறியதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவரது ஒழுக்காற்றுப் பதிவில் ஒரு குறைபாடு புள்ளி சேர்க்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X