2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

இலங்கை இளம் அணியில் யாழ். மாணவன்: முதல் விக்கெட்டை கைப்பற்றினார்

Editorial   / 2018 ஜூலை 24 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

19வயதுக்கு உட்பட்ட இலங்கை, இந்திய அணிகள் பங்கேற்கும் நான்கு நாள், டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்‌ஷ மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் இலங்கை இளம் அணியில் இடம்பிடித்துள்ள யாழ். மத்திய கல்லூரி மாணவன் விஜயகாந்த் வியாஸ்காந்த் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.

இந்திய அணியின் அதர்வா டைட்டின் விக்கெட்டினையே வியாஸ்காந்த் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X