Editorial / 2018 ஏப்ரல் 10 , பி.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

முதுகுப் பிரச்சினையொன்று காரணமாக, மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் பற் கமின்ஸ், இவ்வாண்டு இந்தியன் பிறீமியர் லீக்கை (ஐ.பி.எல்) தவறவிடுகின்றார்.
தான் கொண்டிருக்கும் முதுகுப் பிரச்சினையை அதிகரித்துக் கொள்ளாமையை உறுதிப்படுத்தும் முகமாகவே இவ்வாண்டு இந்தியன் பிறீமியர் லீக்கில் பற் கமின்ஸ் விளையாடமாட்டார் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
5.4 கோடி இந்திய ரூபாய்களுக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் கைச்சாத்திடப்பட்ட பற் கமின்ஸ், கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் முதற்போட்டியிலும் பங்கேற்றிருக்கவில்லை.
14 minute ago
44 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
44 minute ago
1 hours ago
2 hours ago